கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இரு ஒரு கைது.
கடந்த 25 ஆம் தேதி எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் 6 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் (67),
கோபால் கிருஷ்ணன் (63) ஆகிய இரண்டு முதியவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கேரளாவைச் சேர்ந்த கோபால் கிருஷ்ணன்(63) விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜில்லா வினோத் (29) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.