உலகப் பால் தினத்தை முன்னிட்டு கால்நடை நல முகாம்

84பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் மெய்யூர் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உணவு மற்றும்
பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்திய பால்வள சங்கம் இணைந்து நடத்தும் உலக பால் தினத்தை முன்னிட்டு கால்நடை நல முகாம்
நடைபெற்றது
சிறந்த கறவைப் பசு சிறந்த கன்றுகளுக்கான போட்டி நடத்தி
தூய பால் உற்பத்தி பற்றி குறும்படம் ஒளிபரப்பி
நிபுணர்கள் கருத்துரை வழங்கியும் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடத்தி தேர்வு கறவை பசுக்கள் மற்றும் கன்றுகளுக்கு பால் கறவை பாத்திரம் கால்நடை தீவனம் மற்றும் தாது உப்புக்கலவை பரிசாக வழங்கினர்
உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் குமரவேல் பால் உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் உற்பத்தி குறித்தும் அதற்கான பயிற்சி குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார் இதில்
மெய்யூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
மீனாபிரகாசம்,
ஒன்றிய குழு உறுப்பினர்
தேன்மொழி ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி