சற்றுமுன்: சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து

67பார்த்தது
சற்றுமுன்: சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Job Suitcase

Jobs near you