மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி

58பார்த்தது
மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் -2024 முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி