தனியார் பள்ளியில் கண்காட்சி விழிப்புணர்வு

85பார்த்தது
சென்னை அம்பத்தூர் அருகே பட்டாபிராமில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கலை கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்இம்மானுவேல்
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் கொரோனா விழிப்புணர்வு, இயற்கை பாதுகாப்பு மருத்துவம் விலங்கின் பாதுகாப்பு உட்பட நூற்றுக்கணக்கான விஞ்ஞானம் சார்ந்தவை இடம் பெற்றிருந்தன.
இதை இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பெற்றோர்களும் பார்த்து சென்றனர். கண்காட்சியில் விஞ்ஞானத்தில் வித்தியாசமான முறையில் செய்திருந்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சான்றிதழ்கள் பள்ளி சார்பில் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி