உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

52பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாதவரம் தொகுதி சென்னை பெருநகர மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ISRC குழுவினர், மண்டல தலைவர் S. நந்தகோபால், ஏ. சந்திரன் MC உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மண்டல அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி