updateபடுகொலை செய்யப்பட்ட முன்னாள் காவலர் மகள் குற்றச்சாட்டு

66பார்த்தது
நெல்லை டவுனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் என்பவரின் மகள் மோசினா திடுகிடும் தகவல்களை இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, எனது தந்தை ஜாகிர் உசேன் கொலை வழக்கில் பலர் மீது சந்தேகம் இருக்கிறது. எனது தந்தையின் கையெழுத்தை போலியாக போட்டு மின்வாரிய இளநிலை பொறியாளர் ஒருவர் மூலமாக உரிமம் வாங்க முயற்சித்துள்ளனர். இது குறித்து எனது தந்தை போலீசில் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி