நெல்லையில் ரயிலில் தவறி விழுந்து வியாபாரி பலி

62பார்த்தது
நெல்லையில் ரயிலில் தவறி விழுந்து வியாபாரி பலி
நெல்லை அருகன் குளத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவர் ரயிலில் அல்வா விற்பனை செய்து வருகிறார். இன்று அவர் நாகர்கோவில் தாம்பரம் சிறப்பு ரயிலில் அல்வா விற்பதற்காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக ரயிலில் ஏறிய போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி