நெல்லையில் பேட்டி அளித்த சபாநாயகர்

58பார்த்தது
நெல்லையில் பேட்டி அளித்த சபாநாயகர்
தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு இன்று (ஜூன் 11) நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் பேசுவையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி தமிழக சட்டப்பேரவை கூட்டம் முன்னதாக ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது என தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது திமுகவினர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி