சிங்கிகுளம் கோவில் கொடை விழா

85பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் அருகே உள்ள சிங்கிகுளத்தில் சுடலைமாடன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம்தோறும் சித்திரை மாதத்தில் கொடை விழா நடைபெறுவதை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான கொடை விழா இன்று (ஏப். 20) நடைபெற்றது. இதில் பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி நடனம் ஆடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி