காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ.!

64பார்த்தது
காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ.!
ஒன்றிய அரசின் செய்தி நிறுவனமான தூர்தர்ஷன் நிறுவனத்தின் லோகோ சிகப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரஸார் பாரதியின் முன்னாள் தலைவர் ஜவகர் சிக்கார் எம்.பி, “பிரஸார் பாரதி ‘பிரச்சார பாரதியாக’ மாற்றப்பட்டுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே டிடியில் ஒளிபரப்பாகின்றன. லோகோ மட்டும் அல்ல டிடி முழுவதுமாக காவிமயமாகி இருக்கிறது” என கண்டனங்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி