திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்இன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன், வழங்கினார். இதற்காக பயனாளிகள் நன்றி கூறினார்கள்.