எஸ்பியிடம் வாழ்த்து பெற்ற ஆய்வாளர்

52பார்த்தது
எஸ்பியிடம் வாழ்த்து பெற்ற ஆய்வாளர்
2022-ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் காவல் துறை சார்ந்த அனைத்து வகையிலான சிறந்த செயல்பாட்டிற்காக முன்னீர்பள்ளம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டடு, 25. 07. 2024 அன்று தமிழ்நாடு டிஜிபியால் முன்னீர்பள்ளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுரேஷிடம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுரேஷ் இன்று விருதுடன் நெல்லை எஸ்பி சிலம்பரசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி