ராதாபுரம் அரசு ஐடிஐ முதல்வர் அறிக்கை

80பார்த்தது
ராதாபுரம் அரசு ஐடிஐ முதல்வர் அறிக்கை
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ராதாபுரம் ஐடிஐ முதல்வர் லெட்சுமணன் நேற்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராதாபுரம் அரசு ஐடிஐயில் பிட்டர், எலெக்ட்ரீசியன், மோட்டார் மெக்கானிக், ஏசி மெக்கானிக், வெல்டர் ஆகிய பாட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9965759121 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி