களக்காட்டில் நாளை மின்தடை அறிவிப்பு

62பார்த்தது
களக்காட்டில் நாளை மின்தடை அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 11) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை களக்காடு நகர்ப்புறம், பெருமாள்குளம், சாலைப்புதூர், சாலை நயினார் பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி வடுகச்சிமதில் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி