பணகுடியில் புதிய மின்மாற்றி திறப்பு

66பார்த்தது
பணகுடியில் புதிய மின்மாற்றி திறப்பு
நெல்லை மாவட்டம் பணகுடி நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சீரான மின் விநியோகத்திற்காக புதிய மின்மாற்றி மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டது இந்நிலையில் இந்த மின்மாற்றியை இன்று மின்வாரிய அதிகாரிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் 1வது வார்டு திமுக கவுன்சிலர் கோபி கோபால கண்ணன் பங்கேற்றார்.

தொடர்புடைய செய்தி