ஆட்டோ ஸ்டான்டை அப்புறப்படுத்த ஓட்டுனர்கள் எதிர்ப்பு

76பார்த்தது
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் பல ஆண்டுகளாக கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்துள்ளது இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஸ்டாண்டை அப்புறப்படுத்தும்படி மிரட்டுவதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகன் இன்று போலீசாரிடம் புகார் அளித்தார் மேலும் தொடர்ந்து ஸ்டான்ட் அங்கேயே செயல்பட அனுமதிக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி