துண்டு பிரசுரங்கள் வழங்கிய தலைவர்

584பார்த்தது
துண்டு பிரசுரங்கள் வழங்கிய தலைவர்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்‌. 13) மானூர் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் அங்குராஜ் தலைமையில் சுத்தமல்லி விலக்கு பகுதிகளில் வீடு வீடாக சென்று பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை துண்டு பிரசுரங்களாக பாஜகவினர் வழங்கி தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். இதில் பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி