திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் வாரிசு சான்றிதழ் வழங்க நான்காயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக இளநிலை உதவியாளர் அஜித் சண்முகநாதன் மீது புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று (செப்.,27 லஞ்ச ஒழிப்பு போலீசார் அஜித் சண்முகநாதனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.