மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா அழைப்பு

55பார்த்தது
மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா அழைப்பு
டாக்டர் டி. எம் சௌந்தரராஜன் ரசிகர் மன்றம் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு வருகின்ற 14ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை டி. எம் சௌந்தரராஜன் ரசிகர் மன்ற தலைவர் பாலன் இன்று திருநெல்வேலி மாநகராட்சி 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்திரசேகரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர், ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி