கழிவு நீருடன் கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்

67பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் இன்று(செப்.30) மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு துணை மேயர் ராஜு, ஆணையாளர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் தாமிரபரணி நதியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாகவும், இதனால் தொற்று நோய் பரவுவதாகவும் கூறி, இதனை உடனே தடுக்க வேண்டும் என கழிவு தண்ணீரை குடத்தில் பிடித்தபடி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி