கங்கைகொண்டான் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா

85பார்த்தது
கங்கைகொண்டான் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் அலெக்ஸ் சகாயராஜ் தலைமை தாங்கினார். இதில் மானூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அருள்மணி, கங்கைகொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி