வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை; யாதவ அமைப்பினர் மரியாதை

60பார்த்தது
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் யாதவ சமுதாய அமைப்பு சார்பிலும் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பாக யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆரவாரத்துடன் வாகனங்களில் வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி