நெல்லை: இல்லாத ஊருக்கு போகும் வழி - பட்ஜெட் குறித்து உதயகுமார் பேட்டி

70பார்த்தது
மத்திய பட்ஜெட் குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் நெல்லையில் இன்று (பிப்,2) அளித்த பேட்டியில், அணுமின் சக்தியில் 2047ம் ஆண்டுக்குள் நூறு ஜிகாவாட் அணுமின்சாரம் தயாரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இல்லாத ஊருக்கு போகும் வழியை சொல்லி வருகிறது. நூறு ஜிகாவாட் மின்சாரம் என்பது கனவிலும் நடக்காத கதை என கூறினார்.

தொடர்புடைய செய்தி