நெல்லை மாவட்டம்பணகுடி பேரூராட்சி 1வது வார்டு
ஸ்ரீ ரெகுநாதபுரம்-நதிப்பாறை
வடக்கு தெருவில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதையடுத்து இன்று கவுன்சிலர் கோபி கோபாலக்கண்ணன் ஏற்பாட்டில் பேரூராட்சி ஊழியர்கள் மூலம் கிணற்று சரல் அடிக்கப்பட்டு பள்ளம் சரி செய்யப்பட்டது.