ஆன்லைன் விளம்பரம் மூலம் பக்தர்களை ஏமாற்றும் கும்பல்

65பார்த்தது
ஆன்லைன் விளம்பரம் மூலம் பக்தர்களை ஏமாற்றும் கும்பல்
திருப்பதி மலையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக இருக்கும் பாஞ்ஜஜன்யம் கெஸ்ட் ஹவுஸ் அறைகளை ஆன்லைனில் விளம்பரம் வெளியிட்டு மோசடி கும்பல் பக்தர்களை ஏமாற்றி வருவது அம்பலமாகியுள்ளது. அதன்படி திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகளை முன்பதிவு செய்து தருவதாக கூறி பெரியளவில் பணமோசடி நடந்து வருகிறது. திருப்பதி மலையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக இருக்கும் அறைகளை தனியார் யாரும் கையாள முடியாது.

தொடர்புடைய செய்தி