நெல்லையை சேர்ந்த சிவசுப்பிரமணியன் சென்னையில் தனியார் திரையரங்க கேண்டினில் ரூ. 160 செலுத்தி காபி வாங்கியபோது அது கெட்டுப்போகியிருந்தது. மன உளைச்சலுக்கு ஆளான சிவசுப்பிரமணியன் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஆணைய நீதிபதி பிளஸ்ட் தாகூர் கனக சபாபதி ஆகியோர்
நஷ்ட ஈடாக ரூ. 7, 000 வழக்கு செலவு ரூ. 3000 சேர்த்து மொத்தம் ரூ. 10, 000்ஒரு மாத காலத்துக்குள் சுப்ரமணியனுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.