நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளி அருகே சாலை ஓரம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லலை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாலையில் அருந்து இரண்டு மீட்டர் தள்ளி குழாய் பதிப்பதற்கு பதிலாக சாலைக்கு மிக அருகில் குழாய் பதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.