நெல்லை மாவட்டம் தாழையூத்து உப மின் நிலையத்தில் மின் பகிர்ந்தளிந்தல் மற்றும் மின் விநியோகம் குறித்த ஆய்வு பணியை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளல் செல்வராஜ் மேற்கொண்டார். பின்னர் தாழையூத்து உப மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் வழங்கும் மின் பாதைகளை ஆய்வு செய்து சீரான மின் விநியோகம் வழங்கும் பணிகளை தொடர் கண்காணிப்பில் விழிப்புணர்வுடன் பணிகள் மேற்கொள்ள உத்திரவிட்டர்.