டவுனை சேர்ந்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் நேற்றிரவு வெளியிட்ட வீடியோவில், இந்து ஆலய திருவிழாக்களில் ஜாதி பெயர்களை பயன்படுத்தக் கூடாது என இந்து அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் திருவிழாக்கள் பாதிக்கப்படும். சித்திரை வைகாசி மாதங்களில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற இருக்கிறது. காலம் காலமாக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து மண்டகப்படி கொடுத்து வருகின்றனர் என கூறியுள்ளார்.