21 வயது டீச்சரை உல்லாசத்திற்கு அழைத்து பள்ளி முதல்வர்

84பார்த்தது
21 வயது டீச்சரை உல்லாசத்திற்கு அழைத்து பள்ளி முதல்வர்
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானியில் உள்ள பள்ளியில் 21 வயதான இளம்பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அந்த பள்ளியின் முதல்வர், அந்த ஆசிரியையிடம் சென்று தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அழைத்துள்ளார். மேலும், இதற்கு மறுப்பு தெரிவித்தால், கொலை செய்து இதே பள்ளியில் புதைத்துவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இது பாதிக்கப்பட்ட ஆசிரியை, போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், பள்ளி முதல்வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி