நெல்லை மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்புராஜ் மில் செக் போஸ்ட் அருகே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முருகதாஸ்(54) என்பவரிடமிருந்து 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து முருகதாஸை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.