இன்று குரூப் 4 தேர்வு; நெல்லையில் 57, 000 பேர் எழுதுகின்றனர்

76பார்த்தது
இன்று குரூப் 4 தேர்வு; நெல்லையில் 57, 000 பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமனம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 226 மையங்களில் நடைபெறும் தேர்வில் 57, 787 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி