இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

64பார்த்தது
இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்
நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர் கடந்த டிச.4ஆம் தேதி தொடங்கி, வரும் டிச.20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (டிச.16) மீண்டும் கூட்டம் கூடுகிறது, கூட்டம் தொடங்​கிய​தில் இருந்தே அதானி விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த எதிர்க்​கட்​சிகள் வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை, தொடக்க நிலையிலேயே தடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அதனை இன்று தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி