நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நேற்று இளைஞர் ஒருவருக்கு ஜாதி மறுப்பு திருமணத்தை செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் இன்று நெல்லை ரெட்டையார்பட்டி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் புகுந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர் இந்நிலையில் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடப்படும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.