பாபநாசம் அணையின் கழுகு பார்வை காட்சி

83பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தண்ணீர் திறந்து வைத்தார் இதனால் நெல்லை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்நிலையில் பாபநாசம் அணையின் கழுகு பார்வை காட்சி தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது அதில் பச்சை பசேல் என இயற்கை எழில் சூழ்ந்த மலையடிவாரத்தில் அமைந்துள்ள அணை ரம்மியமாக காட்சியளிக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி