சைபர் கிரைம்; உஷாராக இருக்க போலீஸ் அட்வைஸ்

62பார்த்தது
சைபர் கிரைம்; உஷாராக இருக்க போலீஸ் அட்வைஸ்
சைபர் குற்றவாளிகள் பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதில் அழகு, இனிமையான பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்து வலையில் விழச்செய்து பிளாக்மெயில் செய்கின்றனர். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https: //cybercrime. gov. in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று நெல்லை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி