நெல்லையில் பெய்யும் தொடர் மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 119. 30 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70. 66 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 127. 36 அடியாகவும் அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4285 கன அடி தண்ணீர் வருகிறது. பாபநாசம் அணை பகுதிகளில் 20 மிமீ மழையும் மணிமுத்தாறு பகுதிகளில் 3. 8 மிமீ மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.