தாழையூத்து; நுகர்வோர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

68பார்த்தது
தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்த பொன்னுசாமி சென்னையில் இருந்து நெல்லைக்கு 2024ல் ஷிப்ட் ஆனபோது தனியார் பேக்கர்ஸ் நிறுவனம் மூலம் பொருட்களை கொண்டு வந்தார். அதில் ரூ. 60,000 மதிப்பில் பொருட்களை தொலைத்து விட்டனர். மன உளைச்சலில் அந்நிறுவனம் மீது நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மொத்தம் ரூ. 80,000 பொன்னுசாமிக்கு இழப்பீடு வழங்க தனியார் நிறுவனத்துக்கு ஆணைய தலைவர் கிளடஸ்டோன் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி