சாதி மறுப்பு திருமணத்துக்கு அனுகலாம்; மா. செயலாளர் அழைப்பு

79பார்த்தது
சாதி மறுப்பு திருமணத்துக்கு அனுகலாம்; மா. செயலாளர் அழைப்பு
நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணத்தால் பெரும் பிரச்னை ஏற்பட்டது. பெண் வீட்டார் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய நிலையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணங்களுக்கு சாட்சி கையெழுத்திட திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை எப்பொழுதும் அணுகலாம் என நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி