லாரியை ஏற்றி கொலை முயற்சி; ஓட்டுனருக்கு ஏழரை ஆண்டு சிறை

5156பார்த்தது
லாரியை ஏற்றி கொலை முயற்சி; ஓட்டுனருக்கு ஏழரை ஆண்டு சிறை
நெல்லை திசையன்விளையை சேர்ந்த ஜோசப் அந்தோணி சவேரியா அற்புத விநாயகர் கோயில் அருகே பைக்கில் சென்றபோது ஜெயக்குமார் என்பவர் தான் ஓட்டி சென்ற லாரியை ஜோசப் அந்தோணி சேவியரின் பைக்கில் மோதி மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்பேரில் ஜெயகுமாரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இன்று ஜெயகுமாருக்கு 7 ½ வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பர்ஷத் பேகம் தீர்ப்பளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி