திருநெல்வேலி மாவட்டம் ரோட்டரி கிளப் ஆப் பாளையங்கோட்டை தலைவராக சாமுவேல் பொறுப்பேற்கின்றார். செயலாளராக சுந்தர் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான அழைப்பிதழை இன்று நெல்லை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவீட்டுக்கு சாமுவேல் மற்றும் சுந்தர் வழங்கினர். இந்த நிகழ்வின் பொழுது முகநூல் நண்பர்கள் குழு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.