நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை 20வது வார்டு சார்பாக ஏழை எளிய பெண்களுக்கு ரமலான் பெருநாளை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் 20வது வார்டு தலைவர் ஜெய்லானி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.