வக்ஃபு மசோதாவுக்கு எதிராக நாளை தனித் தீர்மானம்

84பார்த்தது
சென்னை: வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நாளை தீர்மானம் கொண்டு வருகிறது. வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிரான தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதலமைச்சர் நாளை முன்மொழிகிறார். வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு நீண்ட காலமாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி