மாணவர்களுக்கு கை கொடுத்த மாநகராட்சி!

52பார்த்தது
மாணவர்களுக்கு கை கொடுத்த மாநகராட்சி!
கோவை மாநகராட்சி சார்பில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்ட அறிவுசார் மையத்தை பயன்படுத்தி குரூப் 4 தேர்வில் 16 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட இந்த அறிவுசார் மையத்தில் சுமார் 10,000 புத்தகங்கள், தேர்வுக் குறிப்புகள், WiFi உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 7 மாதங்களில் மட்டும் 37,000 மாணவர்கள் இந்த மையத்தை பயன்படுத்தியுள்ளனர். இது மிகவும் பயனுள்ளதாக மாணவர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி