நெல்லை; வாழ்த்து தெரிவித்த மாவட்ட செயலாளர்

61பார்த்தது
நெல்லை; வாழ்த்து தெரிவித்த மாவட்ட செயலாளர்
தீபாவளி பண்டிகை நாளை (அக்டோபர் 31) வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது உசேன் இன்று (அக்டோபர் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்பான அனைத்து தொப்புள்கொடி உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி