திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட கனிமொழி ஆகிய இருவரும் வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளனர். இந்த நிலையில் புதிய எம்பி இருவரும் நேற்று ஜூன் 5) சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.