நெல்லை: ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் தென் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு ஆட்சியருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். அப்பொழுது பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட காவலர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி