நெல்லை: கலெக்டர் அலுவலகத்தில் விழுந்த மரக்கிளை

72பார்த்தது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென மரக்கிளை ஒன்று ஒடிந்து கீழே விழுந்தது. இதனால் விபத்து ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் இதேபோல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி