நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 31) பொருநை திருவிழா-2025 துவங்கியது. இந்த திருவிழாவின் துவக்கமாக மேளதாளங்கள், வாக்கியங்கள் என இசை முழங்க நிகழ்ச்சி துவங்கியது. இதில் ஏராளமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.